சமஅழுத்த மேற்பரப்புகள், கோடுகள் ( Equipotential surface, Lines)

Like us on fb.com/learnmpc to reach us..
சமஅழுத்த மேற்பரப்புகள், கோடுகள்  ( Equipotential surface )
மின் அழுத்தம் எல்லாப்புள்ளிகளிலும் சமமான மேற்பரப்புகள் சமஅழுத்த மேற்பரப்புகள் எனப்படும்.
A surface real or imaginary on which all points have the same electric potential.
Examples : 

  1. நிலையாக ஏற்றப்பட்ட கடத்தி (All conductors which have Charge)
  2. புள்ளி ஏற்றத்தை மையமாக கொண்ட எக்கோள மேற்பரப்பும் (All points on a Sphere around a Point Charge have the same electric potential.
  3. All points on a plane parallel to the plates a conductor have same electric potential.
Note this 

  • Electric field lines are always perpendicular to an equipotential surface. ( மின்விசைகோடுகள் மஅழுத்த மேற்பரப்பிற்கு செங்குத்தாகவே இருக்கும் ) விதி விலக்குகளும் உண்டு .

  • The electric force does no work on a particle moving along an  equipotential surface  because such movement is always perpendicular to the electric field. சமஅழுத்த மேற்பரப்பில் அம் மேற்பரப்பில் ஏற்றத்தினை இடம் மாற்ற வேலை எதுவும் செய்ய வேண்டியது இல்லை.

Three dimensions, the lines form equipotential surfaces.

சமஅழுத்த கோடுகள் (Equipotential Lines)

  • நிலையான மின்புலம் (Constant Field) 
  • புள்ளி ஏற்றம் ( point charge ) 

  • இருமுனைவு ( dipole )




Comments