Short Notes

வகையீடு 

நுண்கணிதத்தில் வகையீடு (differential) என்பது சாரா மாறி x இல் ஏற்படும் மாற்றத்தைப் பொறுத்து சார்பு y = ƒ(x) இன் மதிப்பு அடையும் மாற்றத்தின் முதன்மைப் பகுதியைக் குறிக்கும்.

வகையீடு dy இன் வரையறை:
dy = f'(x)\,dx,

இங்கு f'(x)  என்பது சார்பு ƒ இன் x ஐப் பொறுத்த வகைக்கெழு, dx ஒரு கூடுதல் மெய்யெண் மாறி (அதாவது x மற்றும் dx ஆகிய இரு மாறிகளில் அமைந்த சார்பு dy).

வகையீடு கணிதம் மட்டுமன்றி  பௌதிகவியல் இரசாயனவியல் போன்ற பாடங்களிலும்  தேவையனதொன்றாக காணப்படுகிறது . ஆகவே வகையீடு பற்றி தெரிந்திருப்பது  மிக முகியமானதொன்றாகும்.

 வகையீடு சம்மந்தமான கோவைகளின் தொகுப்பு கீழே தரப்படுள்ளது ..

கீழே தரப்பட்டுள்ள கோவைகள் ஒன்றாக தொகுக்கபடுள்ளதால்  இவை கற்றலுக்கு மிகவும் இலகுவாக அமையும் என நம்புகின்றோம்

learn Maths Physics Chemistry

Comments