“தலைமைத்துவ பாடநெறி” About Leadership Training Program

கோட்பாடுகள் மற்றும் செயல்முறை சார்ந்த பயிற்சிகளினுடாக தலைமைதத்துவ திறன்களையும் திடமான சிந்தனைகளையும் விருத்திசெய்யும்   பாடநெறியில்   “Leadership Training and Positive Skills Development  Program ” கலந்து கொண்டவன்  என்ற வகையில்  அதன் தேவை பற்றியும், அதன் தொடர்பு மற்றும் செயல்படுத்தல் முறை , இத்திட்டம் பற்றி என் அனுபவம் மற்றும் கருத்துக்களை பகிர விரும்புகின்றேன்.
Share your opinions on 
https://www.learnmpc.blogspot.com
https://www.fb.com/learnmpc
https://wwwtwitter.com/learnmpc

About leadership programme 2014
As a participant of this Leadership Training and Positive Skills Development  Program , I would like to share my experience and opinions.

விசேட அறிக்கை 
2012/2013 கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கழகம் நுழைய தகுதியுடைய மாணவர்ககளுக்கான  தலைமைத்துவ பயிற்சி திட்டம். 

23,000 மாணவர்கள் கலந்துகொள்ளகின்றறனர்.  நாடளாவிய 22 இராணுவ முகாம்ககளில் நடைபெற்றுவருகிறது

இலவசமாக வழங்கபடுபவை  
தங்குமிட வசதிகள்
மருத்துவ வசதிகள் 
உணவு 
பாடநெறிக்குத் தேவையான கையேடு
  போசாக்கு வழிகாட்டி
  புதிய மாணவர் பகிடிவதை
உடற்பயிற்சிக்கு அவசியமான 
  இரண்டு T – Shirt 
  இரண்டு Track Bottoms 
  தொப்பி(Cap)

கொண்டு செல்ல வேண்டிய பொருட்கள்

மாணவ மாணவியர் பொதுவாகக் கொண்டுசெல்ல வேண்டியவை.
01. தேசிய அடையாள அட்டை
02. பாஸ்போட் அளவூ வர்
புகைப்படங்கள் 04
03. கன்வஸ் சப்பாத்து 02 சோடி
(குறைந்தது ஒரு சோடி)
கறுப்பு கன்வஸ் சப்பாத்து உங்களுக்கு உதவியாக இருக்கும் ,வெள்ளை எனின் உங்களுக்கு மிகவும் சிரமம்.
04. இறப்பர்; செருப்பு 01 சோடி
05. படுக்கை உடைகள்
06. தலையணை உறை (வெள்ளை) 02 [கலர் எனினும் ஏற்றுக்கொள்ளபடும்]
07. படுக்கை விரிப்பு (வெள்ளை) 02 [கலர் எனினும் ஏற்றுக்கொள்ளபடும்]
08. துவாய் 01
09. உள்ளாடைகள் தேவைக்கேற்ப
10. சவார்க்காரம், பற்பசை பற்தூரிகை
உடல்நலம் பேணல் பொருட்கள்
தேவைக்கேற்ப
[உடைகளை கழுவதற்கு சலவைதூள் கொண்டு செல்லல் சிறந்தது] 
11. 80 பக்க அப்பியாசப் புத்தகங்கள் 02
12. பைல் கவர் பேனா, பென்சில்
அவசியமானவாறு
13. பீங்கான் கோப்பை 01 வீதம் [வீட்டிலேயே அடையாளமிட்டு (your name or some thing செல்லுங்கள்] 
*permanent Marker எடுத்து செல்வது உங்களுடைய பொருட்கள் மாறுபடுவதை தடுக்கும்,உதவியாக இருக்கும்
14. பூட்டிவைக்கக்கூடிய சூட்கேஸ் ஒன்று
அல்லது Bag 01
15 கன்வஸ் மற்றும் ஏனைய சப்பாத்து
பொலிஸ்
16. தலையணை ஒன்று நிலையத்தினால்
வழங்கப்படும் (அவசியமெனின்
தலையணை ஒன்றைக்
கொண்டுசெல்லலாம்)
17. தற்பொழுது பாவிக்கும் மருந்துகளை

கொண்டுசெல்ல வேண்டும்.

விசேடமாக மாணவார்கள் கொண்டுசெல்ல வேண்டியவை

1. நீளக்கை சேட் 02
2. கட்டைக் கை சேட் 02
3. நீளக் காற்சட்டைகள் 02
4. கட்டைக் காற்சட்டை 02
5. காற்சட்டையின்
நிறத்துக்குப்
பொருத்தமான சப்பாத்து
01 சோடி(Official Shoe)
6. உடைக்கு பொருந்தும்
கழுத்துப்பட்டி(Tie) 02 / 01
7. காற்சட்டை நிறத்திற்குப்
பொருந்தும் பெல்ற் 01 /Any Belt

நீளக் காற்சட்டைகள் 02 (டெனிம் ஏற்றுகொள்ளபட்ட காற்சட்டை அன்று )
#டெனிம் நீளக் காற்சட்டை அன்று மட்டும் பயன் படுத்தலாம்.
#நீளக்கை சேட் 02 (உமக்கு விரும்பிய நிறத்தில், patternல் தெரிவு செய்யலாம்) 

NOTE  :நீளக் காற்சட்டைகள் 02,நீளக்கை சேட் 02  சப்பாத்து
01 சோடி(Official Shoe)  என்பன விசேட தேவைகளுக்கு அல்ல ஒவ்வொரு நாளும் இரவு உணவுக்கு அணிய பயன்படுத்த வேண்டும் 

விசேடமாக மாணவிகள் கொண்டுசெல்ல வேண்டியவை
1. சாறிகள் 02
(பொருத்தமான சட்டைஇ
சாரிப் பின் போன்றவை
சகிதம்)
2. சாரிக்கு பொருத்தமான
பாதணி 01
3. T- Shirt  சேட் , டெனிம்
அவசியமானவாறு
4. நீளக் காற்சட்டை,
சட்டை மேற்சட்டை
அவசியமானவாறு
5. குளிப்பதற்குத்
தேவையான ஆடைகள்

பயிற்சிக்காக சமுகமளிக்கையில் உங்களுடைய தேசிய அடையாள அட்டையூடன் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் கடிதத்தையும் கட்டாயம் சமார்ப்பித்தல் வேண்டும்.

நடைமுறைகள் 
நீங்கள் செல்லும் ஒழுங்கில் உங்களை 5  groupஆக பிரிக்கப்படும். உமது நண்பர்கள் வேறு groupu க்கு பிரிபடுவதை தடுக்க உமது மூளையை பயன்படுதலாம்.(1-6 ) 1 group.

ஒவ்வொருவருக்கும்  ஒரு ROOM கிடைக்கும் என கனவிலும் நினைக்கவேண்டாம்.ஒரு Billet -சிறிய Hall . அதில் மேல் கீழாக Bed .60 பேர் உள்ளடங்க   வேண்டும்.

BED களுக்கு இடையிலான இடைவெளிகள் மிகக் குறைவு.

120 பேருக்கு  4 toilet , 6 Tabs(shower)  வழங்கபட்டது. 2  வது batchu க்கு  சற்று வசதி அதிகரிக்கபடும் என எதிர் பார்கின்றேன்.

பொதுவான நிகழ்ச்சி  நிரல்விசேட 

காலை 4 மணிக்கு எழுதல் வேண்டும் .
05.30              தேனீர்
06.00-07.00   உடல்பயிற்சி
07.00-07.45   காலை உணவு
08.00-10.00   கூட்டு தேகப்பயிற்சி
10.00-10.15   தேனீர் இடைவேளை
10.15-01.00   விரிவுரைகள்
01.00-01.45   மதிய உணவு  
02.00-04.00   விரிவுரைகள் / குழுச் செயற்பாடுகள்
04.00-04.15   தேனீர் இடைவேளை
04.30-06-00   மாலை நேர விளையாட்டுகள்
07.00-08.00   இரவு உணவு
08.00-10.00   ஒய்வு நேரம்


இது இது ஒய்வு நேரமாக இருக்குமா? என்பது சந்தேகமே . இந்நேரத்தினை staffs உங்களை  அறிவுறுத்துவதற்க்காக  எடுக்க கூடும்.உமது உடைகளை கழுவுவதற்காக இந்நேரம் செலவிடப்படலாம். 
10.15 -மின்விளக்குகள் அணைத்தல்.

Students have to wake up at 4 am and participate in exercises. Lectures follow after this. The students would be trained in team work, presentation skills, visionary thinking and conflict resolution. Students have to learn about waking up on time, how to do exercises, working on time, how to study well, how to do team work, how to eat properly and how to respect others.

விசேட செயற்பாடுகள் 

நீள்  மலை ஏறுதல்
குழுவாக உணவு சமைத்தல் 

கலாச்சார சுற்றுலா 
கலாச்சார நிகழ்வுகள் (தமிழ் /சிங்களம் )
இசை நிகழச்சி 
இராப்போசன ஒன்றுகூடல் 

உணவுகள் 
முன்று வேளை சோறு வாரத்தில் 1 நாள் மட்டும், காலையில் பாண்  இரவில் Noodles.
Canteen  போதியளவில் உமக்கு பிடித்த உணவுகளை கொண்டிருக்குமா என்பது சந்தேகமே  

குளியலறை Toilet வசதிகள்
120 பேருக்கு  4 toilet , 6 Tabs(shower)  வழங்கபட்டது. 2  வது batchu க்கு  சற்று வசதி அதிகரிக்கபடும் என எதிர் பார்கின்றேன். உமது புத்திக்கு ஏற்றவாறு குறித்த நேரத்தில் குளியலறை Toilet வசதிகள்  பயன்படுத்தல் உமது புத்திசாலித்தனமே.

விரிவுரைகள் Lecturers
Lecturers will conduct these sessions with the support of the Defense Ministry, Tri Forces, Police, and Vice Chancellors of all universities, University Grant Commission and its affiliated institutions.


விரிவுரைகள் பின்வரும்   தலைப்புகளின் கீழ் நடை பெறும் 

Foods and Nutritions
Problems and Conflicts
Time management
First aid
Leadership qualities and leadership
Laws and rituals of the society
Team work
Presentation Skills
Personality Development
Human recourses management

பொதுவாக சிங்கள விரிவுரைகளுக்கு தமிழ் மொழி பெயர்ப்பு நடைபெறும். 




இது சமந்தமான மேலதிக விடயங்களை எதிர்வரும் post களில் எதிர்பார்க்க..................................



Comments