Like us on fb.com/learnmpc to reach us..
சமஅழுத்த மேற்பரப்புகள், கோடுகள் ( Equipotential surface )
மின் அழுத்தம் எல்லாப்புள்ளிகளிலும் சமமான மேற்பரப்புகள் சமஅழுத்த மேற்பரப்புகள் எனப்படும்.
A surface real or imaginary on which all points have the same electric potential.
Examples :
சமஅழுத்த கோடுகள் (Equipotential Lines)
சமஅழுத்த மேற்பரப்புகள், கோடுகள் ( Equipotential surface )
மின் அழுத்தம் எல்லாப்புள்ளிகளிலும் சமமான மேற்பரப்புகள் சமஅழுத்த மேற்பரப்புகள் எனப்படும்.
A surface real or imaginary on which all points have the same electric potential.
Examples :
- நிலையாக ஏற்றப்பட்ட கடத்தி (All conductors which have Charge)
- புள்ளி ஏற்றத்தை மையமாக கொண்ட எக்கோள மேற்பரப்பும் (All points on a Sphere around a Point Charge have the same electric potential.
- All points on a plane parallel to the plates a conductor have same electric potential.
- Electric field lines are always perpendicular to an equipotential surface. ( மின்விசைகோடுகள் மஅழுத்த மேற்பரப்பிற்கு செங்குத்தாகவே இருக்கும் ) விதி விலக்குகளும் உண்டு .
- The electric force does no work on a particle moving along an equipotential surface because such movement is always perpendicular to the electric field. சமஅழுத்த மேற்பரப்பில் அம் மேற்பரப்பில் ஏற்றத்தினை இடம் மாற்ற வேலை எதுவும் செய்ய வேண்டியது இல்லை.
| Three dimensions, the lines form equipotential surfaces. |
- நிலையான மின்புலம் (Constant Field)
- புள்ளி ஏற்றம் ( point charge )
- இருமுனைவு ( dipole )

Comments
Post a Comment