Z Score Cut off Marks will be released on September 5 {2013 இற்கான Z புள்ளிகளுக்கான வெட்டு புள்ளிகள் செப்டம்பர் 5

Share it with your friends 
http://learnmpc.blogspot.com/
like us on 
https://www.facebook.com/learnmpc

2013 இற்கான Z புள்ளிகளுக்கான  வெட்டு புள்ளிகள் செப்டம்பர் 5 அல்லது வார இறுதியில் வெளியிடப்படும் என எதிபார்க்கபடுகிறது


2013 A / L பரீட்சை அடிப்படையில் இலங்கை பல்கலைக்கழகங்கள் மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் Z புள்ளிகளுக்கான  வெட்டு புள்ளிகளை 
UGC Web  இல் பார்க்கக் கூடியதாக இருக்கும்.

UGC Web site Web >>>
UGC.AC.LK
www.admission.ugc.ac.lk

மருத்துவம் மற்றும் பொறியியல் துறைகளின் கல்வி நடவடிக்கைகள் அக்டோபர் இறுதியில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

தலைமைத்துவ பயிற்சி 2 வது தொகுதி பெயர் பட்டியலில் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் செப்டம்பர் மாத இறுதி வாரத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

http://pop.nodes.lk/mohesys/

2 வது தொகுதி பெயர் பட்டியலினை அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு சென்று பின்னர் சரிபார்க்கவும்.

இங்கே http://pop.nodes.lk/mohesys/ சரிபார்க்கவும்

அதிகாரப்பூர்வ வலைத்தளம் - >>>>>
http://www.leadership.mohe.gov.lk/ >>>>>

Share it with your friends
http://learnmpc.blogspot.com/
like us on 
https://www.facebook.com/learnmpc

=================================================================================
Z Score Cut off Marks will be released on September 5 or Weekend to
www.ugc.ac.lk web
Z Score Cut off Marks release to
www.UGC.AC.LK

2013 A/L Exam based University Z score Cut off Marks to admit students for Sri Lankan Universities to be released September 5th or this weekend.

UGC Web site Web >>>UGC.AC.LK
www.admission.ugc.ac.lk

Academic activities of Medical & Engineering faculties will start October end.

Leadership Training 2nd Batch name list will be released September last week to the official web.

Check Here http://pop.nodes.lk/mohesys/

Official Web Site - >>>>>
http://www.leadership.mohe.gov.lk/ >>>>>


================================================================================
Thank you for news : http://www.lankauniversity-news.com/

Comments