2014 A/L Exam Results December? என எதிர்பார்க்கப்படுகின்றது!!

2014 A / L பரீட்சை முடிபுகள் December  மாதம்  2வது வாரத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. Examination Department Commissioner இது வரை இது பற்றி  எதுவும் அறிவிக்காத நிலையில் எமது  தளம் இது பற்றி 5 ஆண்டுகளின் பரீட்சை முடிபுகள் வெளியிபட்ட திகதிகளை கொண்டு ஒரு முடிபுக்கு வந்துள்ளது. இது வெறும் எதிர் பார்ப்பே என்பது கவனத்தில் கொள்க ...

2014 A/L Exam Results Release December Month?
2014 G.C.E. Advanced Level examinations (A/L Exam UsasPela Prathipala) held from August 5 to 29.Sri Lankan Commissioner General of Examinations, W.M.N.J. Pushpakumara said that 234,197 school applicants and 62,116 private applicants sat for the examination this year, which held at 2120 centers.
Sri Lankan Examination Department Commissioner General still doesn't say the exact 2014 A/L results releasing date. 

"Learnmpc" has extracted last 5 years A/L Exam results released dates and forecast it will release on December 2nd Week.



2013
30 January 2013

2012
30 January 2013

2011
25 December 2011

2010
07 December 2010

2009
26 November 2009

2008
02 January 2009

2014
???? December 2014

* Forecast - December 2014

Candidates can check their results online from the department’s 

website 
www.doenets.lk


or more news 
learn Maths Physics Chemistry

Comments