Sodium extraction [ Down's method ] சோடியம் பிரித்தெடுப்பு.

Like us on fb.com/learnmpc to reach us..
சோடியம் பிரித்தெடுப்பு  (டவுன் கலமுறை) 
Sodium extraction [ Down's method ] 
• உருகிய NaCl  ஐ மின்பகுத்து சோடியம் பெறப்படும். NaCl  ன் உருகுநிலையை
600 C  க்கு குறைப்பதற்காக CaCl2 சேர்க்கப்படுகின்றது.

• Sodium is extracted using electrolysis of molten NaCl. CaCl2 is added to reduce the

melting point of NaCl to 600 C.


கதோட்டில் / At the cathode, 
Na+(l) + e-   → Na(l)
அனோட்டில் / At the anode,
2Cl-(l)  → Cl2(g) + 2e-

• குளோரின் வாயூவிற்கும், சோடியத்திற்கும் இடையிலான தாக்கத்தை
தடைசெய்வதற்காக அனோட்டும், கதோட்டும் ஓர் வட்ட தட்டினால் (உருக்கு
வலை பிரிமென்தகடு) பிரிக்கப்படுகின்றது.
• Anode and cathode are separated by a circular disc (steel gauze diaphragm) to prevent

the reaction between chlorine gas and sodium.

• தாழ் அழுத்தத்தில் உயர் மின்னோட்டம் மின்பகுகலத்தினூடே செலுத்தப்படும்.
• A large current is passed through the cell, but at a low voltage.


Sodium extraction Down's method

Sodium extraction Down's method
சோடியத்த்தின் பயன்க்கள்
  • சோடியம் ஆவி விளக்கு.
  • கரு தாக்கிகளில் உருகிய சோடியம் குளிரூட்ட பயன்படும்.
  • ஈதர் , பென்சீன் போன்ற சேதனக் கரைப்பான்களை உலர்த்துவதற்கு திண்ம Na  பயன்படும்.
  • சேதனத் தொகுப்புகளில் பயன்படும்.
  • வன் தாழ்த்தும் கருவியான சோடாமைட்டு தயாரிப்பில் பயன்படும்.
Uses of sodium
• Sodium vapour lamps
• Molten sodium is used as a coolant in nuclear reactors.
• Solid sodium is used to dry organic solvents like ether and benzene.
• Used in organic synthesis
• Used to synthesise sodamide (NaNH2) which is a strong reducing agent.

Comments