The Doppler Effect / தொப்ளரின் விளைவு

Like us on fb.com/learnmpc to reach us..

வரைவிலக்கணம் /Definition  
When wave energy or an example  sound ,l radio light waves travels from two objects, the wavelength can seem to be changed if one or both of them are moving. This is called the Doppler effect.

அலைகளை உண்டாக்கும் முதலுக்கும்/ ஒலி முதலுக்கும் அவதானிக்கும் இடையே சார்பியக்கம் உள்ளபோது அவதானியால் உணரப்படும் மீடிறன் உண்மை மீடிறனிலிருந்து வேறுபட்டதாக அமையும்   இவ்விளைவு தொப்ளர் விளைவு எனப்படும்.

தொப்ளர் விளைவு எல்லா அலைகளுக்கும் பொருத்தமானது.
Doppler Effect can be applied any waves.



The Doppler Effect: what does motion do to waves?





தொப்ளரின் விளைவின் பிரயோகங்கள்

  • வாகனங்களின் கதியை அறியலாம்.(Doppler Radar and Other Sensing Technology)
  • நட்சத்திரங்களின் சுழற்சிக் கதியை அறியலாம்.(
  • சூரியனின் சுழற்சிக் கதியை அறியலாம்.
  • கு௫திக்கலங்களின் கதியை அறியலாம்.
  • பிறக்க இருக்கும் குழந்தைகளின் இதயத்துடிப்பை துணியலாம்.

THE SONIC BOOM: A RELATED EFFECT An illustration of the Doppler Effect and how relative motion affects the perceived frequency.[ sonic boom ] 
Some people today have had the experience of hearing a jet fly high overhead, producing a shock wave known as a sonic boom. 




#How Science Helped us Determine the Fate of Flight MH370
விஞ்ஞான வளர்ச்சி எவ்வாறு MH370 இன் தலை விதியை மாற்றியது என பார்க்க
To know more Click here
இது எவ்வாறு வேலை செய்கிறது ?


தொப்லரின் விளைவை  பயன்படுத்தி  விமானத்தின் நிலையை அறிய முடிகிறது . விமானம், செய்மதிக்கு அனுப்பும், பெற்றுக்கொள்ளும்   அலைகளின் ஏற்றதாழ்வுகள் அடிப்படையில் இதனை தீர்மானிக்க முடிகிறது.



டாப்ளர் விளைவு அனைவருக்கும் அறிந்த ஒன்று அன்று. தொலைவில் ஒலிக்கும்  ஒரு போலீஸ் சைரன் நினைக்க.  உங்களை நோக்கி நகரும்போது, அது ஒரு மிக உயர் pitch ஐ உணர்வீர்கள் .உங்களை நோக்கி நகரும்போது அலைநீளம் குறுகியதாக காணப்டுவதாலே அவ்வாறு உள்ளது , ஏனெனில் இது. அலைநீளம் அகலபடுத்தபட்டு இருப்பதால் விரைவில் சத்தம் கடந்து, pitch குறைகிறது. இந்த நீட்சி / அமுக்கம் அளவிடுவதன்மூலம்,  விமானம் கரடுமுரடான பாதை தீர்மானிக்க முடிந்தது.

Facts :: http://www.fromquarkstoquasars.com/how-science-helped-us-determine-the-fate-of-flight-mh370/


Different type of waves according to the object's speed





Mach number Equation


WHERE TO FIND MORE ABOUT IT


Beiser, Arthur. Physics, 5th ed. Reading, MA: Addison-Wesley, 1991.

Bryant-Mole, Karen. Sound and Light. Crystal Lake, IL: Rigby Interactive Library, 1997.

Challoner, Jack. Sound and Light. New York: Kingfisher, 2001.

Dispenzio, Michael A. Awesome Experiments in Light and Sound. Illustrated by Catherine Leary. New York: Sterling Publishing Company, 1999.

"The Doppler Effect." The Physics Classroom (Web site). <http://www.glenbrook.k12.il.us/gbssci/phys/Class/waves/u10l3 .html> (April 29, 2001).

Maton, Anthea. Exploring Physical Science. Upper Saddle River, N.J.: Prentice Hall, 1997.

Russell, David A. "The Doppler Effect and Sonic Booms" Kettering University (Web site). <http://www.kettering.edu/~drussell/Demos/doppler/doppler.htm > (April 29, 2001).

Snedden, Robert. Light and Sound. Des Plaines, IL: Heinemann Library, 1999.
 29, 2001).

"Wave Motion—Doppler Effect" (Web site). <http://members.aol.com/cepeirce/b21.html> (April 29, 2001).

Read more: http://www.scienceclarified.com/everyday/Real-Life-Physics-Vol-2/Doppler-Effect-Real-life-applications.html#ixzz3HFJFhjBq

"Sound Wave—Doppler Effect" (Web site). <http://csgrad.cs.vt.edu/~chin/doppler.html> (April



learn Maths Physics Chemistry

Comments