Capacitance of a Conductor

Like us on fb.com/learnmpc to reach us.. 
♣ கடத்தியின் கொள்ளவம்  ♣ 
♣  Capacitance of a Conductor ♣ 
கடத்தி ஒன்றுக்கு வழங்கப்படும் ஏற்றதுக்கும் அதனால் உருவாகும் மின்னழுத்ததிற்கும் இடையிலான விகிதம் அக் கடத்தியின் கொள்ளவம் எனப்படும் 
The ratio between the Magnitude of charge stored on Conductor and  voltage applied to the Conductor is given as the Capacitance of a Conductor. 

C = அக் கடத்தியின் கொள்ளவம் /  Capacitance of a Conductor 
Q = வழங்கப்படும் ஏற்றம் / Magnitude of charge stored on Conductor. 
V = மினனழுத்தம் / Voltage applied to the Conductor. 
  
[ Q=CV ] 
  
☀ கடத்தி ஒன்றுக்கு வழங்கப்படும் ஏற்றதுக்கும் அதனால் உருவாகும் மினனழுத்ததிற்கும் இடையிலான விகிதம் ஓர்  மாறிலி ஆகும். 
The ratio between the Magnitude of charge stored on Conductor and  voltage applied to the Conductor is Constant
  
☀ இம்  மாறிலி ஏற்றதிலோ மினனழுத்ததிலோ தங்காது. 
Capacitance of a Conductor will not depend on charge stored on Conductor and  voltage applied to the Conductor. 
  
♣ கோளக்கடத்தி ஒன்றின் கொள்ளவம் ♣
♣ Capacitance of a Sphere Conductor ♣

[ C=4πξa ]

♣ ஏற்றப்பட்ட கொள்ளவியில்  சேமிக்கப்படுள்ள சக்தி ♣ 
♣ Energy Stored on a Capacitor ♣

கடத்தியொன்றில் ஏற்றத்தை ஏற்றும் போது செய்யப்படும் வேலையானது அக்கடத்தியில் சக்தியாக சேமிக்கப்படும்.
The work done on the charge in moving it  would appear as energy stored.
Q=CV
v=(1/C) Q   [y=mx form]






















வரைபு அடைக்கும் பரப்பானது கொள்ளவியில் ஏற்றத்தை ஏற்றும் போது செய்யப்படும் வேலையானது அக்கடத்தியில் சக்தியாக சேமிக்கப்படும்.
Plot of the extent will be stored as energy when the work done on the charge in moving it.


ஏற்றப்பட்ட கடத்திகளை இணைத்தல்.



இணைப்பின் போது....
During  the connection ....

✈✈ Note  this ::

♣ அழுத்தங்கள்  2 கடத்தியிலும் சமன்னாகும் வரை   அழுத்தம் கூடிய கடத்தியிருந்து 
அழுத்தம் குறைந்த  கடத்திக்கு கண நேர ஏற்றப்பாய்ச்சல் நிகழும் .
♣ Charge will be transmitted from high voltage conductor to low voltage conductor.

♣ இணைப்பின் போது ஏற்றப்பாய்ச்சல் நிகழும் எனின் மொத்த சக்தி குறையும்.
♣ If Charge had been transmitted. Total energy will decrease.

 மொத்த  ஏற்றம் மாறாது  ஆகவே .....
Total energy will not change so.......








Comments