Like us on fb.com/learnmpc to reach us...
ஏற்றத்தினை சேமிக்கும் மின்சாதனமே கொள்ளளவி ஆகும்.
Capacitor is a device which is used to store small charges.
இரு சமாந்த்ரத்தட்டுகளுக்கு குறுக்கே அழுத்தத்தினை பிரயோகிப்பதன் முலம் சமாந்தரத்தட்டு கொள்ளளவி ஒன்றினை உருவாக்கிக்கொள்ள முடியும்.
Capacitor could be made by a parallel plates.when we put voltage across the parallel plates. It would be a Capacitor By applying voltage across the parallel plates can make up a capacitor.
♣ கொள்ளளவியினை மின்னேற்றல்.
♣ Charging a Capacitor
☀காட்டப்பட்டுள்ளவாறு இணைப்பதன் மூலம் சமாந்தரத்தட்டு கொள்ளளவி ஒன்றினை மின்னேற்றலாம்.
☀we can charge a capacitor by the picture given above
☀ஆளி K மூடப்பட்டவுடன் காட்டியதிசையில் இலத்திரன் பாய்ச்சல் நடைபெறும்.
when we on the switch (K) . electron will pass in the given direction in this picture.
☀இதன் போது தட்டுகளுக்கு குறுக்கேயான அழுத்தவேறுபாடு அதிகரிக்கின்றது.
☀The voltage across the plates will be increased when it is happening.
☀இது கலத்தின் மின்னியக்கவிசைக்கு சமனாகும் வரை கண நேரத்துக்கு ஓர் மின்னோட்டம் இருக்கும்.
☀Charging will be stopped when the voltage across the plates is equal to voltage across the battery.
☀இதன்போது,
தட்டுகளில் உள்ள ஏற்றம் Q
தட்டுகளுக்கு குறுக்கேயான அழுத்தவேறுபாடு V
இனைபுக்கம்பியினூடான மின்னோட்டம் I
மாறுபடும் வரைபு பின்வருமாறு அமையும்.
☀When it is happening,
Charge in the plates Q
voltage across the plates V
current through the wires I
can be change according to the graphs given below,
☀I vs t வரைபு கொள்ளளவியில் சேமிக்கப்பட்டுள்ள ஏற்றம் or இணைப்புக்கம்பியினூடான பாய்ந்த ஏற்றத்தினை தரும்.
The area of I vs t graph will give the Charge stored in capacitor.
♣ கொள்ளளவிகளின் இணைப்பு / Capacitor Combinations ♣
1.தொடர்நிலை இணைப்பு / Capacitors in parallel add ...
✈✈ Note this ::
தொடர்நிலை இணைப்பின் போது
In series combine
☀ஒவ்வொரு கொள்ளளவிகளின் ஏற்றப்படிருக்கும் ஏற்றங்கள் சமனாகும்.
☀The charge stored in every capacitor is same.
☀ஒவ்வொரு கொள்ளளவிக்கும் குறுக்கேயான அழுத்தவேறுபாடு அக் கொள்ளளவியின் கொள்ளளவத்திற்கு நேர்மாறு விகித சமனாகும்.
☀The voltage across the each capacitor is indirectly proportional to the Capacitance of each capacitor.
☀விளையுள் கொள்ளளவமானது அத்தொகுதியின் குறைந்த கொள்ளளவம் உள்ள கொள்ளலவியியிலும் குறைவு ஆகும்.
☀The equivalent capacitance of the series combination is lesser than the highest Capacitance of capacitor.
சமாந்தர நிலை இணைப்பின் போது
In parallel add
☀ஒவ்வொரு கொள்ளளவிகளின் ஏற்றப்படிருக்கும் ஏற்றங்கள் சமனாகும்.
☀The voltage across every capacitor is same.
☀ஒவ்வொரு கொள்ளளவியிலும் சேமிக்கப்பட்டுள்ள ஏற்றம் அக் கொள்ளளவியின் கொள்ளளவத்திற்கு நேர் விகித சமனாகும்
☀The charge stored in each capacitor is directly proportional to the Capacitance of each capacitor.
☀விளையுள் கொள்ளளவமானது அத்தொகுதியின் கூடிய கொள்ளளவம் உள்ள கொள்ளலவியியிலும் குறைவு ஆகும்.
☀The equivalent capacitance parallel add combination is higher than the highest Capacitance of capacitor.
சமாந்தரத்தட்டு கொள்ளளவியின் கொள்ளளவு
capacitance parallel plate capacitor
Summary of capacitor
Comments
Post a Comment