Like us on fb.com/learnmpc to reach us..
தற்போதைய க.பொ .த (உ/த)
பரீட்சை வினாத்தாள்களை நோக்குமிடத்து மாணவர்களிடையே அதிகளவு கொள்கை விளக்கங்களை எதிர்பார்ப்பதுடன் அவர்களிடமுள்ள விடயக் கொள்ளளவை அளவிடும் தன்மை வாய்ந்தவையாகவும் இருக்கின்றன. இதனால் மானவர்கள் நல்ல நூல்களை வாசித்து விளங்குகுதலும் திட்டமிடும் ,செயற்படுத்தும் திறன் பெறுவதும் மிக அவசியம் ஆகின்றது.
இதனை ஓரளவேனும் நிறைவு செய்யும் வகையில் இந்நூல் அமைக்கபட்டுள்ளது.
Current G.C.E (A / L) examination papers is concerned, a lot of students were expected to explain the principle of measuring the capacity of a what they understood with them. The student reading good books with more perceived scheduling becomes very important for maintaining the operating efficiency.
The book to be set in order to at least partially completed.
புத்தகம் : பௌதிக இரசாயனம் பகுதி (II)
ஆசிரியர் : திரு. தம்பையா சத்தீஸ்வரன்
Book: Physical chemistry, Part (II)
Author: Mr. Thambiah Satheeshvaran
உள்ளடக்கம்/ Content
- இரசாயனச் சமநிலை
- இயக்கச் சமநிலையை பாதிக்கும் காரணிகள்.
- இயக்கச் சமநிலை கணிப்புகள்.
- பரீட்சை மாதிரி வினாக்கள்.
பதிவிறக்க இங்கே கிளிக் செய்யவும்
To download click Here..
To view scroll below
Comments
Post a Comment