சடமும் கதிர்ப்பும் / Mater and Radiation

Like us on fb.com/learnmpc to reach us.. 
சடமும் கதிர்ப்பும் 
1995 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட க.பொ.த உயர்த்தர பௌதிகவியல் பாடத்திட்டத்தில் இரு புதிய அலகுகள் சேர்க்கப்பட்டனஅவை 
  1. சடமும் கதிர்ப்பும்  
என்பனவாகும்.

இரு புதிய அலகுகளில் மிகவும் சுலபமான கேள்விகள் ஆரம்பத்தில் வந்த போதிலும் தற்போது அந்நிலைமை  உள்ளதுமிகவும் நூட்பமான கேள்விகள் தொடுக்கபடுகின்றனஅத்துடன் பிரயோகங்களுடன் கூடிய கேள்விகள் தொடர்ச்சியாக எழுப்பபடுகின்றது.

சடமும் கதிர்பும் எனும் அலகில் வெப்ப  கதிர்ப்புகதிர்ப்பை சொட்டாக்கல் , ஒளி மின் விளைவு , X-கதிர்சத்தின் அலை இயல்புகதிர் தொழில்பாடு போன்றன  அடங்கும். 
 இந்நூலில்பல முக்கியமான எண்ணக்கருக்கள் மிகவும் எளிமையான முறையில் அறிமுகபடுத்தப்பட்டுள்ளனமாணவரின் அறிவினை பூரணப்படுதக்ககூடிய  வகையில் ஒவ்வொரு பாட இறுதியிலும் பல்தேர்வு வினாக்கள்கட்டுரைவினாக்கள்  உள்ளடக்கப்படுள்ளன.  
இந்நூலில் தமிழ் மொழியில் கல்வி கற்கும் மாணவர்கலின் தேடலை ஓரளவு பூர்த்தி செய்யும் என எண்ணுகின்றோம். 

நூல் : சடமும் கதிர்ப்பும் 
நூலாசிரியர்  :  திரு .ஈ .ஜே .சற்குணராஜா  

In 1995,  Two new units were added to the Advanced Level Physics curriculum. They are  
  1. Mater and Radiation 
At the beginning Questions from these  two new units are very easy and direct questions.So it's easy for students to score marks. But now the situation is changed. Questions are being asked in application continuously with more binary type. 
Mater and Radiation includes heat radiation, radiation ,blackbody radiation, radiation Calculation, the photoelectric effect, X- ray, the wave nature of the content, etc. 
In this book, Many of the key concepts were added in a very simple way. There are  M.C.Q, Easy type questions at the end of each part of this units to full fill the student's knowledge. 
Students studying in the Tamil language could fairly  satisfy by reading this book to know about Mater and Radiation. 
Book name : Mater and Radiation 
Book writer : Mr.  E .J .Sarkunaraja 

Download this book here 

Comments