(Principles and rules relevant to the filling up pattern of electrons ) இலத்திரன் நிரம்பும் கோட்பாடுகளும் விதிகளும்
இலத்திரன் நிரம்பும் கோலத்தின் கோட்பாடுகளும் விதிகளும்
சமமான சக்தியயுள்ள ஓபிற்றல்களில் (சிதைந்த) இலத்திரன்கள் நிலவுவது அவற்றின் கறங்கல் சமாந்தரமாகும் அடிப்படையிலும், சோடியற்ற இலத்திரன்களின் எண்ணிக்கை உச்ச பெறுமானத்தை பெறும் முறையிலாகும். அதன்பின் கறங்கல் எதிர்த்திசையிலுள்ளவாறு சோடியாக்கப்படும்.
பௌளியின் தவிர்க்கை விதி
குறித்த ஒரு ஓபிற்றலில் இரண்டிலும் கூடிய எண்ணிக்கையான இலத்திரன்கள் நிலவ முடியாது. (குறித்த ஒரு ஒழுக்கிலுள்ள 2 இலத்திரன்களுக்கும் மற்றைய 3 சக்திச் சொட்டெண்களும் ஒரே மாதிரியாக இருந்தாலும்இ கறங்கல் சக்திச்சொட்டெண் வித்தியாசப்படும் (கறங்கல் சக்திச் சொட்டெண் + 1/2 எனவும் -1/2 எனவும் அமைவதால்). குறித்த ஒரு ஓபிற்றலில் இரண்டிலும் கூடிய எண்ணிக்கையான இலத்திரன்கள் நிலவ முடியாது. அல்லது ஒரு அணுவிலுள்ள இரண்டு இலத்திரன்களுக்கு நான்கு சக்திச் சொட்டெண்களும் சமமாக இருக்க முடியாது.
உதாரணத்தினை கவனிக்க..
கட்டியெழுப்ப்பல் கோட்ப்பாடு (Aufbau principle)
ஓபிற்றல்களில் இலத்திரன் நிரம்பல் ஓபிற்றல்களின் சக்தி ஏறுவரிசையில்
பௌளியின் தவிர்க்கை விதிக்கமைய நடைபெறும்.
Principles and rules relevant to the filling up pattern of electrons
Hund’s rule
Orbitals of the same energy (degenerate) are occupied by electrons singly so
that their spins are parallel to make the maximum number of unpaired electrons
Pauli’s exclusion principle
This principle states that no orbital can accommodate more than two electrons
(In other words the set of quantum numbers for a certain electron of an atom
is exclusive for it or no two electrons in an atom can have the same set of
Aufbau principle
It states that the filling up of electrons in the orbitals takes place according
to the increasing order of energy of the orbitals in accordance with the Pauli
exclusion principle.
• Ascending order of energy in the sub energy levels
Comments
Post a Comment