Transistor (short Notes)

♣ திரான்சிற்றர் / Transistor ♣ 


1948 ம் ஆண்டு பாடீன், பிரற்றேன், சொக்லி  (W.B. Shockley, J. Bardeen

 e W.H. Brattain )
ஆகியோரினால் கண்டுபிடிக்கப்பட்ட திரான்சிற்றர்  ஆனது இலத்திரனியல் புரட்சி ஏற்பட வழிவகுத்தது. இன்றைய முக்கிய இலத்திரனியல் உபகரணங்களின் சிப்ஸ் அமைப்புக்கு முக்கிய காரணமாக அமைந்தது  திரான்சிற்றர் ஆகும்.

♣குறியீடு 



☀இருவாயி - ஓட்டத்தினை செல்லவிடும்/தடுக்கும்
☀மூவாயி - ஓட்டத்தின் / வோல்ற்றளவின் பருமனை பன்மடங்காக்கும்,                                       வலுவினை அதிகரிக்கும்.
☀நிலைமாற்றி - ஓட்டத்தின் / வோல்ற்றளவை அதிகரிக்கும்.வலுவினை (  கூட்ட ) / மாற்ற மாட்டாது. (குறைக்கலாம்)


 திரான்சிற்றர் 2 வகைப்படும்
1.npn திரான்சிற்றர்
2.pnp திரான்சிற்றர்

☀npn திரான்சிற்றறில் சுமைக்காவி இலத்திரன்கள் ஆகும்.
☀pnp திரான்சிற்றறில் சுமைக்காவி துளைகள்  ஆகும்.

npn திரான்சிற்றறில்
☀EB அடிக்காலிச்சந்தி முன்முகக்கோடல், CB அடிசேகரிப்பான் சந்தி பின்முகக் கோடல் எனின்  அது தொழிற்படும். 
இந்நிலையில்


இதனை இலகுவாக EMCP என நினைவில் வைத்துக்கொள்ளலாம்.







அடிக்காலிச்சந்தி முன்முகக்கோடலில் இருக்கு சந்தர்பத்தில் மட்டும் அதன் காலியானது இலத்திரன்களை மின்கலத்திலிருந்து உள்வாங்கும்.



திரான்சிற்றறில் பயன்படுத்தப்படும் உருவமைப்புகள்.
Transistor Configurations.



 ☀பொதுக்காலி உருவமைப்பில் மின்னோட்டம், வோல்ற்றளவு, வலு 3 ம் விரிவாக்கம் அடையும்.


☀பொதுக்காலி உருவமைப்பில் பெய்பு பயப்பு   அவத்தை  மாற்றம்  180
☀பொதுஅடி  உருவமைப்பில் பெய்பு பயப்பு   அவத்தை  மாற்றம் 0

♣வரைபுகள்  Graphs

Ic VS IB  வரைபு ( VCE மாறாதபோது) 


துண்டிப்புப்பிரதேசம் / Cut-off Region

அடிமின்னோட்டம் IB =0 எனின் IC=0
இந்நிலையில் திரான்சிற்றறினை ஆளிச்சுற்றுகளில் பயன்படுத்தப்படும்.
(VBE < 0.7 எனினும் துண்டிக்கப்படும்.)

நிரம்பல் பிரதேசம்/ Saturation Region
IC, IB உடன் சீராக அதிகரிக்காது.

2 சந்திகளும் முன்முகக்கோடல்.

VCE =0

உயிர்ப்புப்பிரதேசம்/ Active Region
விரியலாக்கத்துக்கு பயன்படும்.








( Beta= நேர்மின்னோட்டநயம்).

IB VS VBE(0.7)  வரைபு ( VCE மாறாதபோது) 



IC VS VCE(0.7)  வரைபு ( Iமாறாதபோது) 

IB மாறாதபோது IC இல் ஏற்ப்படும் சிறிய மாற்றத்துக்குVCE  இல் பெரிய மாற்றம் ஏற்படும் அதாவது

VCE  இல் ஏற்ப்படும் ஏற்ற இறக்கத்துக்கு  IC இல் பெரியமாற்றம்த்தினை  ஏற்படுத்தாது.

To  read Book  , Click here
Basic Electronics"அடிப்படை இலத்திரனியல்" Book

Like us on fb.com/learnmpc to reach us..

Tags:Transistor,Electronics, Electronics, Physics, Physics Notes, Electronics Notes

learn Maths Physics Chemistry

Comments