Magnetic Field

Magnetic Field
மின்னோட்டம் ஒரு நேர் மின்கம்பியில் இருக்கும்பொழுது அக்கம்பியை சுற்றி காந்த புலம் (Magnetic Field) உருவாகின்றது. பொதுவாக B காந்தப்புலத்தை சுட்டி நிற்கும். ஆனால் வரையறையில் B காந்தப்பாய்வுச் செறிவு ஆகும் அதாவது
\Phi_m   - காந்தப்பாய்வு- magnetic flux (T)
\Phi_m \equiv \int \!\!\! \int \mathbf{B} \cdot d\mathbf S\,
where \Phi_m \  is the magnetic flux and B is the magnetic flux density.



குறித்த கடத்தியில் மின்னோட்டம் (I ) ஓடும் பொது அக்கடத்தியில் ${ d }_{ l }$ நீளத்தினால் r துரத்தில் உருவாகும் காந்தப்புலச்செறிவு.


${ \delta  }_{ B }=\frac { { \mu  }_{ 0 } }{ 4\pi  } \frac { I{ d }_{ l }Sin\theta  }{ { r }^{ 2 } } $


${ \mu  }_{ 0 }$ - சுயாதீன  வெளியில் காந்தப்புகுவிடுதிறன்.

$\mu ={ \mu  }_{ 0 }.{ \mu  }_{ r }$

${ \mu  }_{ 0 }$ -சுயாதீன  வெளியில் காந்தப்புகுவிடுதிறன்.
${ \mu  }_{ r }$ - சார்பு காந்தப்புகுவிடுதிறன்.

காந்தப்ப்பாயம்

$\Phi =n$

அலகுகள் / units = Wb or $T{ m }^{ 2 }$

காந்தப்ப்பாயஅடர்த்தி  (B)

B=E
அலகுகள் / units
$Wb{ m }^{ -2 }$
$T$
$N{ A }^{ -1 }{ m }^{ -1 }$
$J{ A }^{ -1 }{ m }^{ -2 }$

இருபக்க முடிவிலிக்கடத்தி ஒன்றிலிருந்து r தூரதில் - நடுவிலிருந்து  காந்தப்ப்பாயஅடர்த்தி  (B)

$B=\frac { { \mu  }_{ 0 }I }{ 2\pi d } $


ஒருபக்க முடிவிலிக்கடத்தி ஒன்றிலிருந்து r தூரதில் - நடுவிலிருந்து  காந்தப்ப்பாயஅடர்த்தி  (B)


$B=\frac { { \mu  }_{ 0 }I }{ 4\pi d } $



வட்டக்கடத்தி ஒன்றினால் அதன் மையத்தில் உருவாகும்  காந்தப்ப்பாயஅடர்த்தி  (B) ஆரை  =a
$B=\frac { { \mu  }_{ 0 }I }{ 2a } $

Note

கடத்தியை நீட்டிப்பெறப்படும் எந்தவொரு புள்ளியிலும் அக்கடத்தியில் மின்னோட்டம் செல்வதால்   காந்தப்ப்பாயஅடர்த்தி எதுவும் ஏற்ப்படாது .



குறித்த நீளக் கடத்தி ஒன்றிலிருந்து r தூரதில் - நடுவிலிருந்து  காந்தப்ப்பாயஅடர்த்தி  (B)

$B=\frac { { \mu  }_{ 0 }I }{ 4\pi d } (sin\alpha +sin\beta )$


வட்டக்கடத்தி ஒன்றினூடு  மின்னோட்டம் செல்வதால் அதன் மையத்திலனூடான  யாதாயினும் ஒரு புள்ளியில் காந்தப்ப்பாயஅடர்த்தி  (B) (ஆரை  =a )


$B={ B }_{ 0 }sin^{ 3 }\alpha$

;${ B }_{ 0 }=\frac { { \mu  }_{ 0 }I }{ 2a } $

அச்சு வழியே யாதாயினுமொரு புள்ளியில் காந்தப்ப்பாயஅடர்த்தி மையத்தில் உருவாகும் காந்தப்ப்பாயஅடர்த்தியின் திசையிலேயே இருக்கும்
.
Right click and select open in new window to get zoomed image
காந்தம் பற்றிய சில தகவல்கள்…
01 . காந்த விசைக்கோடுகள் வட முனையில் தொடங்கி தென் முனையில் முடிவடைகின்றன.
02 . காந்த விசைக்கோடுகள் ஒன்றையொன்று வெட்டிக் கொள்வதில்லை.
03 . காந்த விசைக்கோடுகள் மற்ற பகுதியைக் காட்டிலும் முனைகளின் அருகில் அதிக செறிவுடன் இருக்கும்.
04 . காந்த விசைக்கோடுகள் மூடிய வளைகோடுகள் ஆகும்.
05 . ஒரே சீரான காந்தப் புலத்தில் காந்த விசைக்கோடுகள் ஒன்றுக்கொன்று இணையாக இருக்கும்.
06 . இரும்பு ஒரு மென்காந்தப் பொருள்.
07 . காந்தமாக்கப்படக் கூடிய பொருள் – நிக்கல்.
08 . ஒரு சட்டக் காந்தத்தினை தடையின்றி தொங்கவிடும்போது அதன் முனை, புவியின் வடக்கு தெற்கு திசையை நோக்கி நிற்கும்

The Right Hand Rule and the Magnetic Field Straight Wire

Magnetic Field of Current

The magnetic field lines around a long wire which carries an electric current form concentric circles around the wire. The direction of the magnetic field is perpendicular to the wire and is in the direction the fingers of your right hand would curl if you wrapped them around the wire with your thumb in the direction of the current.

This animation demonstrates a right hand rule showing the relation between the direction of current flow in a wire and the direction of the resulting magnetic field around that wire.



Comments