Like us on fb.com/learnmpc to reach us..

சுட்டி விதிகளாவன..


$a,b\quad \epsilon \quad { R }^{ + }$
$m,n\quad \epsilon \quad { Q }$

ஆகவிருக்க

${ a }^{ m }\times { a }^{ n }={ a }^{ m+n }\\ { a }^{ m }\div { a }^{ n }={ a }^{ m-n }\\ ({ a }^{ { m } })^{ n }={ a }^{ mn }\\ { ab }^{ m }={ a }^{ m }\times { b }^{ m }\\ \\ { (\frac { a }{ b } ) }^{ m }=(\frac { { a }^{ m } }{ { b }^{ m } } )$

${ a }^{ 0 }=1\\ { a }^{ -n }=\frac { 1 }{ { a }^{ n } }$

a என்ற மெய் எண்ணின் n ஆம் மூலம்


$a\quad E\quad \Re$ , a>0  
n ஒரு இரட்டை எண் எனின்இ இரண்டு மூலங்கள் உண்டு.அவை பருமனில் சமனாவதோடு எதிர்க்குறிகளை உடையன. அவற்றுள் நேர்மூலம் தலைமை மூலம் எனப்படுவதோடு அது $\frac { 1 }{ { a }^{ n } }$ என அல்லது $\sqrt [ n ]{ a }$ எனக் குறிக்கப்படும். ${ a }^{ b }=\aleph$



மடக்கை விதிகள்



${ a }^{ b }=N\quad \Leftrightarrow \quad b=\log _{ a }{ N }$
(a>0 , N >0 )

என வரையறுக்கப்படும்.

$\log _{ a }{ MN } $=$\log _{ a }{ M } $+$\log _{ a }{ N } $


$ \log _{ a }{ (\frac { M }{ N } ) }
$ =$\log _{ a }{ M }$ -$\log _{ a }{ N } $

$ \log _{ a }{ { N }^{ p } }
$ =$p\log _{ a }{ N } $

அடி மாற்றம் செய்தல்


$\log _{ a }{ b }$ =$\frac { 1 }{ \log _{ b }{ a } }$ 


இங்கு $a,b,c\quad \epsilon \quad \Re$


Comments