This Article will help you to study well about Electric field. and you could able to Solve all your doubts via this Article. மின்புலத்தைப்பற்றி அனைத்து பகுதிகளையும் இலகுவாகவும் ஒழுங்குபடுத்தப்பட்டதாகவும் மனதில் இருத்த இது உதவும்.
மின் தன்மைகளில் இரண்டு வகைகள் உள்ளன. ஓர் அணுவுக்குள்ளும் இருவேறு தன்மை உடைய நுண் துகள்கள் உள்ளன. ஒரு வகையான மின் தன்மையை நேர்மின் தன்மை என்றும் மற்றொரு வகையான மின்தன்மையை எதிர்மின் தன்மை என்றும் அழைக்கலாம். இத்தகைய இருவேறு தன்மை ஏற்ற பொருள்கள் தம்மைச் சுற்றி ஒருவகையான விசைப்புலம் கொண்டு இருக்கும். இப்புலத்தைத்தான் மின் புலம் (Electric Field) என்கிறோம்.
- கூலோமின் நேர்மாறு வர்க்கவிதி
சமஅழுத்த மேற்பரப்புகள், கோடுகள் ( Equipotential surface, Lines)
Like us on fb.com/learnmpc to reach us.. சமஅழுத்த மேற்பரப்புகள், கோடுகள் ( Equipotential surface ...
மின்புலச்செறிவு [Electric field strength] E
Like us on fb.com/learnmpc to reach us.. மின்புலச்செறிவு [Electric field strength] E E lectri...
- மின்புலச்செறிவுக்கும் அழுத்தவேறுபாடுக்கும் இடையிலான தொடர்புகள்
- மின்புலச்செறி வின் வின் திசையில் அழுத்தம் வேறுபடின் ஏற்றம் ஆர்முடுக்கப்படல்
Comments
Post a Comment